யானை வளர்ப்பு தம்பதிக்கு திமுக எம்.பி ஆ.ராசா வாழ்த்து

ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட முதுமலை யானை பராமரிப்பு தம்பதிக்கு எம்பி.ஆ.ராசா, எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதையான ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவணப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் முதுமலை யானைகள் சரணாலயத்தில் பாகன் பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை எம்.பி ஆ.ராசா, எம்.பி கனிமொழி, அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...