உடுமலை சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் கொடியேற்று விழா - 10 கிராமங்களில் கொடியேற்றப்பட்டது

உடுமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாமக சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில், கோவை மேற்கு மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.


திருப்பூர்: திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில், கோவை மேற்கு மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு கொடியேற்றினார்.



திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் உள்ள குறுஞ்சேரி, புக்குளம், வெள்ளியம்பாளையம், பொட்டையம்பாளையம், தொட்டம் பட்டி, வெனசபட்டி உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கோவை மேற்கு மண்டல அமைப்பாளர் கரூர் பாஸ்கரன் கலந்து கொண்டு பாமக மற்றும் வன்னியர் சங்க கொடிகளை ஏற்றி சிறப்புரையாற்றினார்.



பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...