மடத்துக்குளம் ஜேஎஸ்ஆர் மேல்நிலைப் பள்ளியில் களைக்கட்டிய ஆண்டு விழா

உடுமலை அருகே மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், நடனம், நாடகம், பேச்சு என மாணவர்கள், பார்வையாளர்களை அசத்தும் வகையில், தங்களது திறமையை வெளிக்காட்டினர்.


திருப்பூர்: மடத்துக்குளம் ஜே எஸ் ஆர் மேல்நிலைப் பள்ளியில் 14வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்குப் பள்ளித் தாளாளர் ராஜ்குமார், தலைமை வகித்தார்.

முன்னதாக, முதல்வர் சைலஜா, ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி முதல்வர் சோமு பங்கேற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

அதில், நடனம், நாடகம், பேச்சு என மாணவர்கள், பார்வையாளர்களை அசத்தும் வகையில், தங்களது திறமையை வெளிக்காட்டினர். இந்த விழாவில் பெற்றோர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...