லிசியு பள்ளி முதல்வருக்கு சமூக அக்கரைக்கான லயோலா விருது

லிசியு பள்ளி முதல்வர் பிலிப்ஸ் பொத்தேக்கன்-க்கு சமூக அக்கரைக்கான லயோலா விருது 2017 வழங்கப்பட்டது. இந்த விருது அவருக்கு கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கிசாமி, சென்னையில் நடைபெற்ற விழாவில் கடந்த 15ம் தேதியன்று வழங்கினார்.



இவ்விருதைப் பெற்ற பிலிப்ஸ், சுற்றுச்சூழலுக்கான லயோலா விருதினை 2016 ஆம் ஆண்டு பெற்றார். மேலும் சிறந்த ஆசிரியர்க்கான தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

பிலிப்ஸ் பொத்தேக்கன் லயோலா விருதினை பெற்றமைக்காக பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...