உடுமலை குமரலிங்கத்தில் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி - திமுக எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 20 பேருக்கு எம்பி சண்முகசுந்தரம் கறவை மாடுகளை வழங்கினார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில்கடன் உதவி வழங்கும் முகாம் நடைபெற்றது.



இதில், கலந்து கொண்டு விண்ணப்பித்த பயனாளிகளில் முதல் தவணையாக 20 பேருக்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கறவை மாடுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...