கோவையில் தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைவு

கோவையில் இன்று தங்கத்தின் விலையானது சவரன் ரூ.280 குறைந்து ரூ.42,240-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,315-க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200-யை குறைந்து ரூ.71.800-க்கு விற்பனையானது.


கோவை: கோவையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதேபோல் கோவையில் நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,520-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,240-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,315-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,280-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.72-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.71.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.71,800-க்கு விற்பனையாகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...