முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் 'பிளேம் ஆப் தி பாரஸ்ட்' மலர்கள்!

நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் நிறைவடைந்து கோடைக்காலம் தொடங்க உள்ளது. இதனை வரவேற்கும் விதமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலும், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளிலும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குகிறது.


நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இலைபொறசு மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.



குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு மாறும் காலம் மாற்றத்தை உணர்த்தும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் ஆண்டுதோறும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அலைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குவது வழக்கம்.



இந்நிலையில் தற்போது, கோடைக்காலம் துவங்கியுள்ளதால் முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியிலும், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளிலும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குகிறது.



இது அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...