ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் - வால்பாறை திமுகவினர் தீவிர வாக்குச்சேகரிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த திமுகவினர், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னிட்டு திமுக கட்சி கூட்டணி கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் EVKS இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, வால்பாறை நகர செயலாளர் சுதாகர் தலைமையிலான திமுகவினர் ஈரோட்டில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வால்பாறை ஆ.சுதாகர், டென்சிங், ஈகா பொன்னுச்சாமி, ஜெயராம் என்கிற கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், கார்த்திக், ஜோதி செந்தில் குமார். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...