ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - பிரச்சாரத்தில் கலக்கும் வால்பாறை திமுகவினர்!

வால்பாறை திமுக பொதுக்குழு உறுப்பினர் கோழிக்கடை கணேசன், கவுன்சிலர் காமாட்சி கணேசன் ஆகியோர் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோட்டில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, வால்பாறையில் இருந்து சென்ற திமுகவினர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



வால்பாறை முன்னாள் நகரமன்ற தலைவரும், பொது குழு உறுப்பினருமான கோழி கடை கணேசன் மற்றும் 10 வார்டு நகர மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் ஆகியோரும் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...