உடுமலையில் சீமானை கைது செய்யக் கோரி சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி உடுமலையில் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைகண்டித்து உடுமலையில் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்த போது, அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கபட்டது.

மேலும் ஆதாரம் இல்லாமல் அருந்ததியர் சமுதாயத்தினரை அவதூறாக பேசிய சீமானை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் ,ஒன்றிய பொருளாளர் முத்துக்கருப்பன், நகர செயலாளர் வேலுச்சாமி உட்படப் பலர் கலந்து கொண்டனர்

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...