காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் - கோவை விமான நிலையம் வந்த முதல்வர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.



கோவை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய முதல்வர் கோவை விமான நிலையம் வந்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. விரைவில் அங்குத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.



இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.



அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து நாளை காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...