கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஐ.வி கேர் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம், கோவை பத்திரிகையாளர் மன்ற கட்டிடத்தில் நடந்தது. முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கோவை பத்திரிகையாளர் மன்றம், ஐ வி கேர் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது.



இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.



இதில், ஐ.வி கேர் கண் மருத்துவமனை மருத்துவர் மனோஜ் வாகில், மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவக் குழு முகாமில் கண் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.



இந்த முகாமில் மன்ற தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் மோகன்குமார் மற்றும் கோவையை சேர்ந்த செய்தியாளர்கள் குடும்பத்தினர் இலவசமாக கண் பரிசோதனை செய்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...