உடுமலையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தலைமையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போதை மற்றும் ஆசிட் குறித்த கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி ருத்ரவேணி முத்துச்சாமி பாலிடெக்னிக் கல்லூரியில் போதை மற்றும் ஆசிட் வீச்சு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.



இந்த நிகழ்விற்கு உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சி தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், சத்தியவாணி, ருத்ர வேணி, முத்துச்சாமி பாலிடெக்னிக் கல்லூரியின் இயக்குனர் சுமதி கிருஷ்ண பிரசாத், ஆலோசகர் டாக்டர் மஞ்சுளா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரகுபதி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...