மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை - சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தது

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து, ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5,207-க்கு விற்கப்படுகிறது.


சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில் இன்று சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. அதன்படி நேற்றைய தினம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.41,608க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41,656-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,201-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5,207-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,200-க்கு விற்பனையாகிறது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...