மடத்துக்குளத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா - பொள்ளாச்சி எம்.பி. பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் கடத்தூர் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க., ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தலைமையில் திமுக கொடி ஏற்றி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், மடத்துக்குளம் கிழக்கு ஓன்றிய செயலாளர் சாகுல் அமீது, திருப்பூர் தெற்கு மாவட்ட மாவட்ட பொருளாளர் முபராக்அலி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழிற்நுட்பபிரிவு அமைப்பாளர் மோகன், கடத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன் கிளைசெயலாளர்கள் வெள்ளிங்கிரி மருதமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...