கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை ஒட்டி திமுக 15ஆவது வட்ட கழகம் சார்பில் கட்சிக் கொடி ஏற்றி, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை: கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில், திமுக 15ஆவது வட்ட கழகம் சார்பில் முதல்வர் பிறந்த நாளையொட்டி கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை ஒட்டி திமுக 15ஆவது வட்ட கழகம் சார்பில் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் கலந்து கொண்டு கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர் குமார், பகுதி அவைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி கோவை சம்பத், சுப்பிரமணியம், கேப்டன் பிரபாகரன், சுபாஷ், தீனா, 15ஆவது வட்ட கழக செயலாளர் ஈஸ்வரன் துணை செயலாளர் தமிழழகன், வட்ட பொருளாளர் ஆறுச்சாமி,

வட்ட பிரதிநிதிகள் நடராஜன், துரைசாமி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் விஜயலட்சுமி முத்துராஜ், சாவித்திரி, இளையராணி, முருகேஷ், நவநீதகிருஷ்ணன், கணேஷ், கோவிந்தராஜ், அப்துல் ரகுமான், சின்னையன், மணி, ஹரிஹரன், சிவா, ரமேஷ், முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...