திருப்பூர் மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு - நோயாளிகளிடம் குறைகேட்பு!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், திடீரென திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடம் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் பெருச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1170 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.



இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 700 முதல் 750 உள்நோயாளிகளுக்கும் 2000 முதல் 2500 வெளி நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், போதை தடுப்பு பிரிவு , ஆதரவற்றோர் மனநல பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வரக்கூடிய இந்த மருத்துவமனையில் ஆட்சியர் வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை நேரில் சந்தித்த ஆட்சியர், அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...