வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி விவகாரம்-திருப்பூரில் எம்.எல்.ஏ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ செல்வராஜ் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ செல்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வதந்திகளை பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...