உடுமலையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது

உடுமலையில் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: உடுமலையில் தமிழக ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்குத் தடை விதிக்காத ஆளுநரை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து உடுமலை தலைமை தபால் நிலையத்துக்கு வந்த அவர்கள், ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பு முயற்சித்தனர்.



அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...