ஐ.நா.வின் தண்ணீர் மாநாட்டில் பங்கேற்கும் திமுக நிர்வாகி கார்த்திகேய சிவசேனாதிபதி!

அமெரிக்கா தலைநகர் நியூயார்க்கில் மார்ச் 22ஆம் தொடங்கும் ‘ஐ.நா. தண்ணீர் மாநாடு-2023’-ல் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி பங்கேற்கவுள்ளார். இது அவர் பங்கேற்கும் 6வது சர்வதேச மாநாடாகும்.


நியூயார்க்கில் நடைபெறும் ஐநா தண்ணீர் மாநாட்டில் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கலந்து கொள்கிறார்.

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் 22ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை ‘ஐநா தண்ணீர் மாநாடு-2023’ நடக்கிறது. இதில் அங்கம் வகித்துள்ள அனைத்து நாட்டு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

இந்த மாநாட்டில் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இது அவர் பங்கேற்கும் 6ஆவது சர்வதேச மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...