உடுமலை உழவர்சந்தையில் காய்கறி விலை குறைந்தது!

உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்து காணப்படுவதால், அனைத்து காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர்சந்தைக்கு, உடுமலை, மடத் துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலிருந்து, விவ சாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.



உழவர்சந்தைக்கு, தக் காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் குறைந்து காணப்பட்டது. தக்காளி விலை, கிலோ ரூ.10 முதல் 13 வரையும், உரு ளைக்கிழங்கு, 25 -30 வரையும், சின்னவெங்கா யம்,35 - 55 வரையும், பெரியவெங்காயம், 20 25 வரையும், மிளகாய், 40 - 55 வரையும், கத் தரிக்காய், 20 24 வரையும், வெண்டைக்காய், 40-50 வரையும்,



முருங்கைக்காய், 30 -50 வரையும், பீர்க்கங் காய், 25 40 வரையும், சுரைக்காய், 10 - 12 வரையும், புடலங்காய், 15 - 20 வரையும், பாகற் காய், 25 - 40 வரையும், தேங்காய், 28 - 30 வரை யும், முள்ளங்கி, 15 20 வரையும், பீன்ஸ், 65 70 வரையும், அவரைக்காய், 35 - 40, கேரட், 40- 45, வாழைப்பழம், 35 ரூபாய்க்கும் விற்பனையானது.

உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் பலர் மாற்று விவசாயத்துக்கு மாறி உள்ளதால் அதிகப்படியான காய்கறிகள் வரத்துள்ளது. வரத்து அதிகரிப்பால் உழவர் சந்தைக்கு காய்கறிகள் விலை குறைவாக உள்ளது, என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...