உலக காடுகள் தினம்: வால்பாறை தாவரவியல் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா!

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி பங்கேற்று மரக்கன்றுகள் நடவு செய்து விழாவை துவங்கி வைத்தார்.


வால்பாறை: உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

உலக காடுகள் தினத்தை முன்னிட்டு காடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டம் வால்பாறையில் தாவரவியல் பூங்காவில் மரம் நடும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, மற்றும் தூய்மை பணியாளர் அதிகாரி மற்றும் கவுன்சிலர் ஆகியோ கலந்து கொண்டு மரம் நடுவிழா தொடங்கி வைத்தனர்.



மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகரமன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி சுமார் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தார். இதில், வார்டு உறுப்பினர் மணிகண்டன் வார்டு உறுப்பினர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...