உடுமலையில் ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம்!

உடுமலையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தலைமை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மகாலிங்கம், பால்ராஜ், தமிழ்வாணன் ஆகியோர் தலைமையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ தலைமை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மகாலிங்கம், பால்ராஜ், தமிழ்வாணன் ஆகியோர் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...