தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட அலுவலகம் திறப்பு - நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு!

தாராபுரத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் தலைமையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் தலைமையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது.

தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் தலைமையில் நகர கழக செயலாளர் கே.எஸ்.கே.கே.ஜவகர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மாவட்ட கழக அவைத் தலைவர் வெங்கிடுபதி, மாவட்ட கழக துணை செயலாளர் தண்டபாணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தளி மாரிமுத்து, நகர துணை செயலாளர் பூபதி, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம்,

மாவட்ட மாணவர்அணி செயலாளர் சுஜித் குமார்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், நகர பொருளாலர் நாகேஸ்வரன், தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார்,தாராபுரம் மேற்கு செயலாளர் மனோகர், நகர அம்மா பேரவை மகேஸ்வரன், பேரூர் கழக செயலாளர் சீரைசெல்வம,நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில்,

நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட பிரதிநிதி முனுசாமி, கவிதா, அண்ணா தொழிற்சங்கம் செல்வராஜ், மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, பொன்னி, நகர வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மூலனூர் குண்டடம் அலங்கியம் ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...