வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை!

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் வால்பாறை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.


கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் இடியுடன் கனமழை பெய்தது.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளான வால்பாறை, காஞ்சமலை, சிறுகுன்றா, பண்ணிமேடு, சேக்கள் முடி, சோலையாறு அணை, நடுமலை, கருமலை, பச்சமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.



இந்த கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...