தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். புதுச்சேரி மிக அமிதியாக இருப்பதாகவும் அம்மாநில மக்கள் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை விரும்புவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகப்பேறு அறுவை சிகிச்சையில் தமிழகத்தின் நிலை குறித்த கருத்து தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிரண்பேடி, அவரிடம் உரிய புள்ளி விவரங்கள் இருக்கும் என கூறினார்.

மேலும் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாகவும் கோவை ஈஷா மையத்தின் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் ஈஷா தரப்பிலும் எதிர் புகார்கள் இருக்கும் எனவும் கருத்து குறிப்பிட்டதுடன், தான் ஒரு ஆளுநனராக அல்லாமல் ஒரு பக்தையாகவே மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...