தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் - முப்பெரும் விழா குறித்து ஆலோசனை!

தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழா தொடர்பாக திருப்பூர் புறநகர் மாவட்ட நகர கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.



இந்த முப்பெரும் விழா தொடர்பாக திருப்பூர் புறநகர் மாவட்ட நகர கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் தலைமையில், நகர செயலாளர் கே.எஸ்.கே.கே.ஜவகர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் மாநாட்டிற்கு திருப்பூர் புறநகர் மாவட்டத்திலிருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அழைத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...