உடுமலை அருகே கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் யுகாதி பெருவிழா கொண்டாட்டம்!

உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் பத்தாம் ஆண்டு யுகாதி பெருவிழா பொள்ளாச்சி சாலையில் உள்ள லயன்ஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை அருகே கவர நாயுடு சமூக நலச் சங்கம் சார்பில் யுகாதி பெருவிழா கொண்டாடப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் பத்தாம் ஆண்டு யுகாதி பெருவிழா பொள்ளாச்சி சாலையில் உள்ள லயன்ஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.



முன்னதாக ரேணுகாதேவி அம்மனுக்கு நிர்வாகிகள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.



இந்நிகழ்வில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக இருந்தது.



குறிப்பாக மண் பானை நடனம், பாம்பு நடனம், மயில் நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



மேலும், பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பாக நடனமாடிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...