உடுமலை மாரியம்மன் கோயில் திருவிழா - பக்தர்கள் வழிபாடு

திருப்பூர் மாவட்ட ம் உடுமலையில் மாரியம்மன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு அம்மன் அன்னபட்சி புஸ்ப அலங்கார வாகனத்தில் உலாவந்ததை அப்பகுதி மக்கள் தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 28ம் தேதி சாட்டப்பட்டது. கடந்த 4ம் தேதி, கோவில் வளாகத்தில் திருக்கம்பம் நடப்பட்டது.

இந்த நிலையில், நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

அதன்படி, நேற்று அம்பாள் அன்னபட்சி புஷ்ப அலங்காரத்துடன் கோவில் பகுதியில் ஊர்வலம் தொடங்கி, தளிரோடு, தங்கம்மாள் ஓடை ,கொல்லம்பட்டறை வழியாகச் சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.

இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, பக்திப் பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...