உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டம்

அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் முருகேசன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் உடுமலை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஓன்றிய தலைவர் கர்ணன், உடுமலை நகர தலைவர் மணி, சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பெரியார் தாசன், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் சுகன்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...