உடுமலையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா - சாதி ஒழிப்பு உறுதிமொழியேற்பு!

உடுமலைப்பேட்டை அருகே பெரியவாளவாடி கிராமத்தில் முற்போக்காளர் கூட்டமைப்பு வாளவாடி கிளை தலைவர் விஜயசேகரன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே பெரியவாளவாடி கிராமத்தில் முற்போக்காளர் கூட்டமைப்பு வாளவாடி கிளை தலைவர் விஜயசேகரன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு, சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதில் வட்டத் தலைவர் வழக்கறிஞர் சாதிக்பாட்சா, வழக்கறிஞர் முருகேசன், சேகர், சந்திரசேகரன், மனோகரன், ஷாஹிதா, வெங்கடேஷ், முனியப்பன், சட்டக்கல்லூரி மாணவர் ரிஷிகேசன், திராவிட இயக்கப் பேரவையின் மாவட்ட தலைவர் நாககுமார், ஒன்றிய தலைவர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...