மடத்துக்குளத்தில் அமுமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப் பொதுச்செயலாளரான சண்முகவேலு துவக்கி வைத்தார்.


திருப்பூர்: மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில், நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், அமமுக துணைப் பொதுச்செயலாளரான சண்முகவேலு துவக்கி வைத்தார். இதில் நீர்மோர், சர்பத், தர்பூசணி ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மடத்துக்குளம் பேரூராட்சி அமமுக நிர்வாகிகள் தளபதி நடராஜ் ,கருப்புசாமி, ஆனந்தன், பொதிகை கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், சுப்பிரமணியம், ஹனிபா, சீதாராமன், சுதந்திர மணி, மற்றும் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...