பல்லடம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் இன்று பல்லடம் தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் 60 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் 60-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பல்லடம் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில், மாவட்ட தலைவர் கோபி பங்கேற்று ஏராளமான காங்கிரஸ் கட்சியினர், பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியவாறு தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது நுழைவு வாயிலிலேயே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.



மேலும்ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு தொடுத்து எம்பி பதவியை பறித்து விட்டதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...