வால்பாறையில் மத நல்லிணக்க இப்தார் சங்கம நிகழ்ச்சி!

வால்பாறையில் தனியார் மண்டபத்தில் தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சாரிட்டி இந்திய அறக்கட்டளை சுன்னத் ஜமாத் மாணவர்கள் அமைப்பு இணைந்து நடத்திய மத நல்லிணக்க இப்தார் சங்கமம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் மத நல்லிணக்க இப்தார் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் மண்டபத்தில் தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சாரிட்டி இந்திய அறக்கட்டளை சுன்னத் ஜமாத் மாணவர்கள் அமைப்பு இணைந்து நடத்திய மத நல்லிணக்க இப்தார் சங்கமம் நடைபெற்றது.

இதில் தமிழக முஸ்லிம் ஜமாத்து வால்பாறை மண்டல தலைவர் அலி ஹஸ்ரத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக முஸ்லிம் ஜமாத் வால்பாறை மண்டல செயலாளர் அபு மற்றும் பொருளாளர் சஃபுவான் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஜமாத் சார்பாக பொதுமக்கள் அனைவருக்கும் விருந்து உபச்சாரம் செய்து ஏழை, எளியோருக்கு உணவளித்து உணவுப் பொருள்கள் வழங்கி கொண்டாடினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...