வந்தே பாரத் ரயிலில் கோவைக்கு பயணித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

சென்னை - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சேவைகள் மற்றும் பயணிகளின் வசதி குறித்து அறிய ஈரோடு வந்த மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி மற்றும் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணைத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் பயணம் மேற்கொண்டனர்.


கோவை: ஈரோட்டிலிருந்து கோவைக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

கோவை - சென்னை இடையே இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் சேவை மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்து அறிய ஈரோடு வந்த மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான மற்றும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி மேற்பார்வையாளருமான.

ஜி. கிஷன் ரெட்டி மற்றும் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து கோவை ரயில் நிலையம் வந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...