உடுமலையில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், 1-1-2023 முதல் வழங்க வேண்டிய 3 சதவீதம் அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்டவை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணைகள் 115, 139, மற்றும் 152 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...