உடுமலை திருமூர்த்தி அணை பகுதியில் காட்டு யானைகள் உலா

உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை அருகே பொதுப்பணித் துறை கோட்ட அலுவலகம் உள்ளது. இதனருகே அமைக்கப்பட்டுள்ள மழை மானிட்டர் கருவி வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றியுள்ள கம்பி வேலிகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருமூர்த்தி அணைப் பகுதியில் யானைகள் வலம் வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை அருகே பொதுப்பணித் துறை கோட்ட அலுவலகம் உள்ளது.



இதனருகே அமைக்கப்பட்டுள்ள மழை மானிட்டர் கருவி வைக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றியுள்ள கம்பி வேலிகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.



இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து, யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...