எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டின் 135 வது நிறுவனர் பிறந்த தின விழா

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டின் நிறுவனர் ரங்கசாமி அவர்களின் 135 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். இணை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, அறங்காவலர்கள் நரேந்திரன், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை கவின்கேர் பிரைவேட் லிமிடட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.கே.ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

இந்நிகழ்ச்சியில் விஜயகுமார் பேசும்போது, எங்கள் அறநிறுவனம் நாங்கள் செய்யும் செயல்களில் திடமாக உள்ளது. இங்கு பணிபுரிவோர், மாணவ, மாணவியர் நலனுக்காகவும், மாணவர்களை நாளை மிகச்சிறந்த தலைவர்களாக உருவாக்க செயல்படுகின்றது என்று கூறினார்.

 



இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டில் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 14 ஊழியர்களுக்கு நற்சான்றிதழும், பரிசாக தங்ககாசும் வழங்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, எஸ்ஆர்ஐடி முதல்வர் பால்ராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மீனாக்க்ஷி சாகர் நாட்டிய குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...