உடுமலை அரசு கல்லூரி, மாணவியர் விடுதியில் சிறப்பு மருத்துவ முகாம்!

உடுமலை அரசு கல்லுாரி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், அனைத்து மாணவிகளுக்கும், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அரசு கல்லூரி மற்றும் மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உடுமலை அரசு கல்லுாரி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த குமார் தலைமையில் டாக்டர் ரஞ்சனி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

இந்த முகாமில் விடுதியிலுள்ள அனைத்து மாணவியருக்கும், இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...