துடியலூர் மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை!

கோவை துடியலூரில் உள்ள மாகாளியம்மன், மாரியம்மன் திருக்கோவில் சிறப்பு அலங்கார பூஜைக்காக வடமதுரை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள விநாயகர் சன்னதியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: துடியலூர் மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.

கோவை துடியலூரில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நேற்று நடைபெற்றது.



இதில் அருள்மிகு மாரியம்மன், மாகாளியம்மன், விநாயகர், கருப்புராயன், கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக வடமதுரை மாரியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள பழம்பெரும் விநாயகர் கோவில் சன்னதியிலிருந்து தீர்த்துக் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் புனித நீர் எடுத்து வந்தனர்.

தீர்த்தக்கடை ஊர்வலம் வடமதுரையிலிருந்து மேட்டுப்பாளையம் சாலை வழியாக துடியலூர் உள்ள கோவிலை வந்தடைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...