வால்பாறை சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிய நிழற்குடைக்கு பூமி பூஜை!

வால்பாறை அருகேயுள்ள சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிழற்குடைக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி கலந்து கொண்டு பூமிபூஜையை துவக்கி வைத்தார்.


கோவை: வால்பாறை அடுத்த சின்கோனா எஸ்டேட்டில் புதிய பேருந்து நிழற்குடைக்கான பூமி பூஜையை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி துவங்கி வைத்தார்.

வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள புதிய நிழற்குடைக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில், வால்பாறை நகர செயலாளர் சுதாகர், நகராட்சி DPO ரவிச்சந்திரன், நகராட்சி உறுப்பினர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் C.செல்வம், மாவட்ட ஆலோசனை திட்ட குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி.

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மகேந்திரன் பாண்டியராஜன் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...