உடுமலை நகராட்சியில் புதிய ஆணையாளர் பதவியேற்பு!

உடுமலை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக மாற்றப்பட்ட நிலையில், உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பெர்பெற்றி டெரன்ஸ் லியோன், நேற்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உடுமலை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து திருமங்கலம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் உடுமலை நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அவர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்ற ஆணையருக்கு நகரமன்ற தலைவர் மத்தீன், அதிகாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...