கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கண்காட்சி - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ள விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மருந்துகள், உரங்கள், ட்ரோன் மருந்து தெளிப்பான், பட்டுக்கூடு உள்ளிட்டவற்றை ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேளாண் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள், மருந்துகள், உரங்கள், ட்ரோன் மருந்து தெளிப்பான், பட்டுக்கூடு, கூட்டுப்புழுக்களின் வளர்ச்சி நிலைகள், உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



இதனை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான உரங்களையும் வாங்கி செல்கின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...