உதகை, வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் காந்தி கோவை வருகை!

உதகை மற்றும் வயநாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, சாலை மார்க்கமாக ஊதகை வழியாக வயநாட்டுக்கு செல்லும் அவர், தோடா கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: உதகை மற்றும் வயநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார்.



ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார்.



இதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், சாலை மார்க்கமாக ஊட்டி வழியாக வயநாடு செல்கிறார். ஊட்டியில் தோடா கிராமத்திற்கு செல்லும் அவர் அங்குள்ள மலைவாழ் மக்களை சந்திக்கிறார்.

மேலும் அப்பகுதியில் சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் செல்கிறார். அதனைத் தொடர்ந்து வயநாடு செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு விமானம் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...