மதுரையில் வரும் ஆகஸ்டு 20ஆம் தேதி அதிமுக மாநாடு - வால்பாறையில் மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர்!

வரும் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், வால்பாறையில் அதிமுக எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் அதிமுகவினர், மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.



கோவை: மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை வரவேற்று வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி தலைமையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.



மதுரையில் வரும் ஆகஸ்டு 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்களையும், தொண்டர்களையும் அழைப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.



அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் கட்சியினர் வால்பாறை பகுதியில் உள்ள ஆட்டோ கார் வேன் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.



இதில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...