சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து!

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவருந்தினர்.


கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது.

நாட்டின் 77 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமத்துவ விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவருந்தினர்.



பின்னர் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...