விவசாயத்திற்கான தண்ணீரை மோட்டர் மூலம் உறிஞ்சி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் இயங்கி வரும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளிவரும் கழிவு நீர், சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நீரின் மூலமே அப்பகுதியில் உள்ள 2000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. 

தற்போது சுத்திகரிப்பு செய்யபட்டு வெளியேற்றப்படும் கழிவு நீரை சிலர் தடுப்பணை கட்டி அனுமதியில்லாமல் மின் மோட்டர் மூலம் தண்ணீரை உறிஞ்சி செங்கல் சூழைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.



எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தடுப்பணை கட்டி மின் மோட்டர் மற்றும் சோலார் ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் எடுத்து தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...