அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பிற்கு வரவேற்பு - முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் கொண்டாட்டம்!

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுக பொது குழு செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட ஆவின் சேர்மன் வழக்கறிஞர் மனோகரன், நகரச் செயலாளர் ஹக்கீம், நகரக் கழக துணைச் செயலாளர் சரண்யா தேவி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...