கோவையில் இரண்டு கோவில்களில் அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு..!!

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் மற்றும் அவினாசி சாலை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: இரண்டு கோவில்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு செய்து திருக்கோவில்களுக்கு தேவையான பணிகளை நிர்வாகிகளிடம் கேட்டார்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் மற்றும் அவினாசி சாலை, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பகுதிச் செயலாளர்கள் மார்க்கெட் எம். மனோகரன், வி.ஐ.பதுருதீன்,சுமா விஜயகுமார் MC.,கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சு. தனபால், அணிகளின் அமைப்பாளர்கள் அக்ரி பாலு, நா.பாபு, கழக நிர்வாகிகள்,அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...