தேசிய ஒற்றுமைக்கு எதிராக பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை கோரி இந்து மகா சபையினர் ஆட்சியரிடம் மனு

சட்டத்திற்கு  எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், நடிகர் கமலஹாசன் நேற்று தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சில கருத்துகளை தெரிவித்தார். இதில் கமலஹாசன் தமிழக அரசியல் சட்டத்திற்கு  புறம்பான வகையில் பேசி தவறான விமர்சனங்களை பரப்பி வருவதாகவும், மக்களால் தேர்தெடுக்கபட்ட சட்ட மன்றத்தை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என பேசியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடவிடாமல் அரசியலில் உள்ள நபர்களால் என்று அவர் கூறியுள்ள கருத்தை ஏற்கமுடியாது எனவும், திரைபடம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் கூறியுள்ளது யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் உள்நோக்கதுடன் பேசி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து சட்டத்திற்கு எதிராகவும், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசும் நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து இந்திய இந்து மகாசபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...